One Piece Chapter 1188: இமுவின் பௌஃபு வாள் வீச்சு! உயிருக்கு போராடும் லூபி? (Manga Break Update)
One Piece Chapter 1188-ல் Luffy-யின் புதிய Genie Form (Gomu Gomu no Majin) அறிமுகமானது! ஆனால் Imu தன் பௌஃபு வாளால் Luffy-யை வீழ்த்தியது எப்படி? முழு அலசல்…